Print this page

பிரிட்டனில் விசா பெற புதிய கட்டுப்பாடுகள் - பிரீத்தி படேல் Featured

லண்டன்

பிரிட்டனுக்கு வருவோர் விசா பெற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீண்ட போராட்டம், 3 பிரதமர்கள் மாற்றம், மீண்டும் தேர்தல் என பல்வேறு பிரச்சனைகளுக்குப்பிறகு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனுக்கு வருவோர் விசா பெற புதிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, பிரிட்டன் உள்துறை செயலர் பிரீத்தி படேல் கூறியதாவது:

ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது போன்று இனி பிரிட்டன் விசா வழங்கப்படாது. தகுதி இருப்போர் மட்டுமே எங்கள் விசாவை பெற முடியும். பிரிட்டனுக்கு வர விரும்புவோரின் செயல்திறன், தகுதி, தொழில், சம்பளம், ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படும். 70 புள்ளிகள் பெற்றால் மட்டுமே, பிரிட்டன் விசா கிடைக்கும். இந்த புதிய விதிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி, 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றார்.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User