Print this page

ஈராக் - அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் Featured

பாக்தாத்

ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவம் ஈராக்கில் இருந்தவாறு ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து இரு நாடுகளிடையே பதற்ற நிலை ஏற்பட்டது.

மேலும் ஈராக்கில் அமெரிக்க படையினரை குறிவைத்தும் தொடர் தாக்குதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User