படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பி மனைவி…
26-05-2020 213 பொது

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு வயதில்...
Read moreகொரோனா செய்திகள் 07-05-2020
07-05-2020 150 பொது

தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5409 ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரியில் மேலும் 4...
Read moreகொரோனாவை விட பசியும், பட்டினியும் தான் ப…
02-05-2020 317 பொது

WhatsApp-ல் உலா வந்த தொகுப்புகள் இந்த பகுதியில் பிரசுரிக்கப்படுகின்றன. ஊரடங்கு தொடரும் என மீண்டும் அறிவிக்கப்பட்டு விட்டது. மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், பிரச்சினை இல்லை. ஆனால் பசியோடு இருப்பார்களே... கொரோனா...
Read moreகொரோனா செய்திகள் 27-04-2020
28-04-2020 235 பொது

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,21,049 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,08, 527-ஆக அதிகரித்துள்ள நிலையில் 8,91,212 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.சென்னையில்...
Read moreகொரோனா செய்திகள் 24-04-2020
25-04-2020 205 பொது

26 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னையில் மளிகை & இறைச்சி கடைகள் & பேக்கரிகள் இயங்காது. தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கும் , பறக்கும்...
Read moreகொரோனா செய்திகள் 23-04-2020
23-04-2020 207 பொது

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து மரணம் அடைந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இராமநாதபுரத்தில் மெழுகுவத்தி ஏற்றி சக மருத்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும்...
Read moreபனை மரத்தின் வகைகளும் பயன்களும்
19-04-2020 224 பொது

பனை மரத்தின் வகைகள்: 1.ஆண் பனை 2.பெண் பனை 3.கூந்தப்பனை 4.தாளிப்பனை 5.குமுதிப்பனை 6.சாற்றுப்பனை ...
Read moreகொரோனா செய்திகள் 18-04-2020
19-04-2020 216 பொது

கேடிலா, சீரம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் தீவிரம்.சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 728 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...
Read moreகொரோனா செய்திகள் 16-04-2020
16-04-2020 180 பொது

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது.சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர்...
Read moreகொரோனா செய்திகள் 13-04-2020
13-04-2020 248 பொது

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்புசென்னையில் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவது நாளை முதல் கட்டாயம் - சென்னை மாநகராட்சி.தமிழகத்தில்...
Read moreகொரோனா செய்திகள் 11-04-2020
11-04-2020 285 பொது

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,00,378-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 1,02,687 பேர் உயிரிழந்த நிலையில் 3,76,109 பேர் குணமடைந்துள்ளனர். 49,830 பேர் கவலைக்கிடமான...
Read moreகொரோனா செய்திகள்
09-04-2020 359 பொது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734. உயிரிழந்தோர் எண்ணிக்கை 149லிருந்து 166ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 411லிருந்து 473ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். வேலூரில் கொரானாவுக்கு...
Read moreமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்
30-03-2020 194 பொது

தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரம் திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருந்தது. அவர் சிகிச்சை முடிந்து...
Read moreமருத்துவ பணியாளர்கள் குறித்த சைக்கோக்கள்…
30-03-2020 188 பொது

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் கொட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 கர்ப்பிணி பெண்கள் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. இதில் தேதி மார்ச் 27ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு...
Read moreஇந்திய இரயில்வேயின் அவலம்.
23-02-2020 428 பொது

இந்திய இரயில்வே மிக நவீனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் 90% இரயில்கள் மிக மோசமான நிலையில் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை ஆராய்வதற்காக சில இரயில்களில் சென்ற எமது...
Read moreஉருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு …
22-02-2020 248 பொது

கான்பெர்ராஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த பெண் யர்ராகா பேல்ஸ். இவரது 9 வயது மகன் குவார்டன், நோயால் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். அவலமான தோற்றம்...
Read moreஎதிரிகளால் கண்டறிய முடியாத போர் விமானம் …
13-02-2020 234 பொது

திருச்சிஉத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற ராணுவத் தளவாடக் கண்காட்சியில், திருச்சி என்.ஐ.டி. ஆராய்ச்சி மாணவரின் ராடாா் தொழில்நுட்பம் வரவேற்பைப் பெற்றது. பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி...
Read moreதேங்காய் மட்டுமே உணவு குடிக்க மழைநீர் - …
13-02-2020 251 பொது

பசிபிக் பெருங்கடல், உலகிலேயே மிகப்பெரும் கடல் என அழைக்கப்படுகிறது. ஏறத்தாழ 18 கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இந்தப் பெருங்கடல் புவியின் மூன்றில் ஒரு...
Read moreகுறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை 150 சதவீதம் அத…
12-02-2020 290 பொது

டாடா ஸ்கை பயனர்கள் பிப்ரவரி 11 முதல் ரூ.50 க்கும் குறைவான தொகையுடன் தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய முடியாது. இதனால், டாடா ஸ்கை சந்தாதாரர்கள் குறைந்தபட்சம்...
Read moreபழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை - மத்திய அ…
10-02-2020 230 பொது

பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி...
Read more328 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய விண…
07-02-2020 299 பொது

விண்வெளியில் 328 நாட்கள் தங்கிய அமெரிக்க விண்வெளி வீராங்கனை, இன்று பத்திரமாக பூமி திரும்பினார். கிறிஸ்டினா கோச், என்ற அமெரிக்க வீராங்கனை கடந்த ஆண்டு மார்ச் மாதம்...
Read moreசோழர் காலத்துக்கே அழைத்துச் செல்கிறது - …
05-02-2020 279 பொது

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் வரைந்துள்ள அழகிய ஓவியங்கள் பொதுமக்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. குடமுழுக்கிற்குப் பிறகும் இந்த ஓவியங்களை பத்திரமாக பாதுகாக்க...
Read moreபல நாளாக உணவு இல்லை - கம்பீர சிங்கங்களின…
21-01-2020 265 பொது

கார்டூமி சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள அல்-குரேஷி என்ற தேசிய வனவிலங்கு பூங்காவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் எலும்பும் தோலுமாக இருக்கும் ஆப்பிரிக்க சிங்கங்களை...
Read moreகின்னஸ் சாதனையில் இடம்பெற்ற உலகின் மிக க…
18-01-2020 252 பொது

உலகில் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற நேபாள நாட்டை சேர்ந்த ககேந்திர தாபா மாகர் உயிரிழந்தார். 1992 ஆம் ஆண்டு பிறந்த ககேந்திர...
Read more10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்தி…
08-01-2020 382 பொது

ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஹெலிகாப்டரில் சென்று காடுகளில் உள்ள ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. காடுகளில் ஒட்டகங்கள் அதிக...
Read moreசூரியனில் கேட்கும் 'ஓம்' சத்தம் - கிரண் …
04-01-2020 317 பொது

சூரியனில் 'ஓம்' என்ற சத்தம் கேட்பதை நாசா ரெகார்ட் செய்துள்ளதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்வீட் செய்திருப்பது பெரும் கேலிக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பாக ஒரு சிறு...
Read moreபாஸ்ட்புட் துரித தயாரிப்பு உணவுகளால் குழ…
04-01-2020 307 பொது

பாஸ்ட்புட் எனப்படும் ரோட்டோர கடைகளிலும் உணவகங்களிலும் விற்கப்படும், துரித உணவுகள் அதனை உண்பவர்களின் உடலுக்கு எத்தனை கோளாறுகளையும் நோய்களையும் உருவாக்குகிறது என்பது குறித்து விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக...
Read moreநட்சத்திர விடுதிகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் - கட்டுப்பாடுகளை விதித்துள்ளது காவல்துறை
நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் மது விருந்து கொண்டாட்டங்களை அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தின் மீது எந்தவிதமான கொண்டாட்டங்களிலோ அல்லது கேளிக்கை விருந்துகளிலோ…
பொது29-12-201920 கிலோ மலைபாம்பை தைரியமாக கைகளால் பிடித்த பெண்மணி
கேரளாவில் பெண் ஒருவர் 20 கிலோ எடை கொண்ட மலைபாம்பை தைரியமாக கைகளால் பிடித்து, பையில் அடைத்த காட்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் புதரில் மறைந்திருந்த ஆளுயர மலைபாம்பை கண்ட வித்யா என்பவர்…
பொது13-12-2019நான் பிறப்பால் தமிழன் – லண்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் ப்ரான்சன்
தனது மூதாதையர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தொழிலதிபர் ரிச்சர்ட் ப்ரான்சன் கூறியிருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.லண்டனை தலைமையகமாக கொண்ட "விர்ஜின் குழுமத்தின்" நிறுவனர் ரிச்சர் ப்ரான்ஸன் இந்தியா வந்துள்ளார். மகாராஷ்டிரா வந்துள்ள அவர் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்திய தொழிலதிபர்களை…
பொது13-12-2019
வரும் 14ம் தேதி சென்னையில் நீராவி என்ஜின் ரயில் இயக்கம்
தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே சிறப்பு நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்படுவதாகவும் அதில் 40 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எழும்பூரில் பகல் 11 மணிக்கு புறப்பட்டு, 12.15 மணிக்கு கோடம்பாக்கத்தை…
பொது13-12-2019இந்தோனேசியாவில் உலகின் மிகப் பழைமையான ஓவியம் கண்டுபிடிப்பு
ஜகாா்தா இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் இரு ஆண்டுகளுக்கு முன்னா் கண்டறியப்பட்ட குகை ஓவியம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது என ஆஸ்திரேலியக் குழுவினா் ஆய்வு செய்தனா். அதில், அந்த ஓவியம் 43,900 ஆண்டுகளுக்கு முன்னா் வரையப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சுமாா் 13 அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள…
பொது13-12-2019நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை
நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ்குமார் கூறினார். 2008ல் நித்தியானந்தா வழங்கப்பட்ட பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன்பே 2018ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. நித்தியானந்தா பற்றி தவறான தகவல்கள் வந்ததால் அவருக்கு புதிய பாஸ்போர்ட்…
பொது07-12-2019
தெலங்கானா என்கவுன்டர் - போலீஸாருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த ஹரியானா தொழிலதிபர்
தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ள தெலங்கானா என்கவுன்டர் சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியும், சில தரப்பினர் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளிகளை, சுட்டுக்கொன்றுள்ள தெலங்கனா காவல்துறைக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஹிசார்…
பொது07-12-2019லண்டனில் ”தாடி இருந்தால் வேலை இல்லை” என கூறிய ஹோட்டல் - 6 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு
லண்டனில் தாடி இருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு 7 ஆயிரத்து 102 பவுண்டு இழப்பீடாக வழங்க வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் நடத்திய நேர்காணலில் நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன்…
பொது07-12-2019
- 1
- 2
- 3