மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாக…
18-03-2020 347 சினிமா

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படக்குழு ரிலீஸ் தேதியை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல், ஏப்ரல் 2020 என்றே மறைமுகமாக அனைத்து போஸ்டர்களிலும் தெரிவித்து வந்தது. ஆனால், ஏப்ரல்...
Read moreஇதுதான் என்னோட கண்டிஷன் - விஷாலுக்கு கடி…
12-03-2020 364 சினிமா

கடந்த 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்ன நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் துப்பறிவாளன். அந்த படத்தின் வெற்றியை...
Read moreஉலக அளவில் 7வது இடம் - இணையத்தை கலக்கும்…
12-03-2020 417 சினிமா

விஜய்யின் மாஸ்டர் படத்தில் இருந்து இரண்டாவது பாடல் 'வாத்தி கமிங் ஒத்து' பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ தற்போது youtube தளத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது...
Read moreசமூக ஊடகங்களில் நடிகர் அஜித்துக்கு அதிகா…
09-03-2020 212 சினிமா

சென்னைடுவிட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளத்திலிருந்தும் ஒதுக்கியிருப்பவர் அஜித். இதனிடையே, நேற்று (பிப்ரவரி 6) மாலை ஃபேஸ்புக் பக்கத்தில் அஜித் இணைந்திருப்பதாகத் தகவல் காட்டு தீ...
Read moreஷில்பா ஷெட்டி மீது நகை மோசடி புகார் - வெ…
07-03-2020 218 சினிமா

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் பிரபுதேவாவுக்கு இணையாக நடனம் ஆடி கவர்ந்தவர். தமிழில் நிறையப் படங்களில்...
Read moreமரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் - 25 ஆண்…
06-03-2020 280 சினிமா

டைரக்டர் பிரியதர்ஷன் டைரக்ஷனில், கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம், `காலாபாணி.’ மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருந்தார். பிரபு நடித்த முதல்...
Read more‘மீ டூ’வால் பட வாய்ப்புகளை இழந்தேன் - நட…
28-02-2020 261 சினிமா

தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே மற்றும் அர்ஜூனுடன் நிபுணன் ஆகிய படங்களில் நடித்தவர் சுருதி ஹரிகரன். கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன்பு, நிபுணன்...
Read moreஇந்தியன் - 2 விபத்துக்கு யார் பொறுப்பு? …
28-02-2020 305 சினிமா

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து 3 பேர் பலியான விபத்து திரையுலகினரை உலுக்கியது. இதையடுத்து படப்பிடிப்புக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான...
Read moreபாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொட…
22-02-2020 278 சினிமா

புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். புதிய மொழி ஒன்றை உருவாக்க முடியுமா என்றால், `சாத்தியமே இல்லை பாஸ்' என்ற...
Read moreசர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷின் கர்ணன…
21-02-2020 273 சினிமா

அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து...
Read moreதளபதி 65 இயக்குனர் உறுதியானது
21-02-2020 329 சினிமா

விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறது. அது இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஷூட்டிங் முடிந்து படம் ஏப்ரில் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.மறுபுறம் அடுத்து விஜய் யார்...
Read moreசுனாமி போல நடந்தது: இந்தியன் 2 விபத்து ப…
21-02-2020 257 சினிமா

சென்னைஇந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது நடைபெற்ற விபத்து காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன்...
Read moreமக்களை மகிழ்விக்கும் படங்கள் தயாரிப்பேன்…
20-02-2020 231 சினிமா

சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்து ராணா இயக்கி உள்ள 'நான் சிரித்தால்' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி...
Read moreதளபதி விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சே…
20-02-2020 225 சினிமா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில்...
Read moreமுதல் நாளே 10 மில்லியன் ஹிட்ஸை கடந்து 'ம…
20-02-2020 281 சினிமா

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் மூன்றாவது லுக் வரை சமூக வலைத்தளத்தையே அதிர வைத்தது...
Read moreஇந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து…
20-02-2020 264 சினிமா

சென்னை அருகே செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் - 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை இரவு சண்டை காட்சி படமாக்க திட்டமிடப்பட்டது...
Read moreஎனக்கு குழந்தை பிறந்தால் விஜய் என்று தான…
20-02-2020 224 சினிமா

முன்னணி சினிமா நட்சத்திரங்களே பலரும் நடிகர் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அது பற்றி பலர் பேட்டிகளில் வெளிப்படையாக பேசி நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இளம்...
Read moreஅயலான் படத்தின் ஃபர்ஸ்ர் லுக் - சிவகார்த…
18-02-2020 223 சினிமா

24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகிவுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். முதல்முறையாக...
Read moreஎன் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் காரணம் இ…
18-02-2020 212 சினிமா

சென்னைதமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், அமலா பால்...
Read moreசைக்கோ திரில்லர் கதையில் பிரபுதேவாவின் ம…
18-02-2020 235 சினிமா

பிரபுதேவா நடிப்பில் கடந்த வருடம் சார்லி சாப்ளின்-2, தேவி-2 படங்கள் வந்தன. கடந்த மாதம் இந்தியில் நடித்த ஸ்டீரீட் டான்சர் படமும் வெளியானது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள...
Read moreமாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் 12 மி…
18-02-2020 245 சினிமா

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் 'ஒரு குட்டி கதை' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு...
Read moreஅஜீத்தின் அலட்சியத்தால் 'வலிமை' ஷூட்டிங்…
17-02-2020 213 சினிமா

வலிமை படப்பிடிப்பில் நடிகர் ராஜ் ஐயப்பா அஜீத்தின் தம்பியாக நடிக்கிறார் என்கிற தகவல்கள் வந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே இதிலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை...
Read moreநான் சிரித்தால், ஓ மை கடவுளே படங்களின் ம…
17-02-2020 230 சினிமா

தமிழ் சினிமாவில் இந்த வருட முதல் படமாக வந்தது ரஜினியின் தர்பார். அதன் பிறகு தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி...
Read moreநானும் ரெடி விஜய்யும் ரெடி - இயக்குனர் ஷ…
16-02-2020 238 சினிமா

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில்...
Read moreஜி.எஸ்.டி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் நோட…
13-02-2020 241 சினிமா

இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை படத்தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில்...
Read moreமாஸ் காட்ட வரும் மாஸ்டர் பாடல் - "ஒ…
13-02-2020 246 சினிமா

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத என்ற பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு...
Read moreநான் தனி ஆள் இல்ல - சொல்லாமல் சொல்லி ட்வ…
12-02-2020 293 சினிமா

நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிந்துவிட்டது. படப்பிடிப்பு சத்தமில்லாமல் தான் நடந்தது. ஆனால் வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதுடன், படப்பிடிப்பு தளத்தில்...
Read moreவருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் ஆஜர்
சென்னைநடிகர் விஜய், பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புசெழியன் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின்போது கணக்கில்…
சினிமா12-02-2020தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து - தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மீண்டும் நடிகர் சங்க தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதுவரைக்கும் சிறப்பு அதிகாரி கீதாவே, சங்க நிர்வாகத்தை கவனித்து கொள்வார் என…
சினிமா11-02-2020வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் - நடிகர் விஜய் கோரிக்கை
சென்னை நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.வருமான வரித்துறை சோதனையை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது…
சினிமா11-02-2020
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்; 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு
சென்னைநடிகர் விஜய், பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத…
சினிமா10-02-2020நடிகர் விஜய் வீட்டில் 2 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனை நிறைவு
சென்னைநடிகர் விஜய் வீட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனைகள் தற்போது நிறைவடைந்துள்ளன நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை இன்று 2-வது நாளாக சோதனை நடத்தியது. பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் நேற்று காலையில் இருந்து…
சினிமா07-02-2020நகைச்சுவை நடிகர் யோகிபாபு திருமணம்
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும் நடிகை ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த…
சினிமா05-02-2020
ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்லும் அஜித்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், ரேஸிங் செய்ய சுவிட்சர்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள்…
சினிமா28-01-2020விஜய்யின் மாஸ்டர்
விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. டெல்லி, கர்நாடகா, சென்னை என அடுத்தடுத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இதற்கு நடுவில் படக்குழுவினர் படத்தின் 3 போஸ்டர்களை வெளியிட்டுவிட்டனர். ரசிகர்களும் அடுத்தடுத்து ஸ்பெஷல் தினத்தில் மாஸ்டர் லுக்குகள் வந்ததால் படு…
சினிமா28-01-2020பெரியார் படத்திற்கு உதவியதே ரஜினி தான் - ராகவா லாரன்ஸ்
ரஜினிகாந்த் பெரியார் பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார் என அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகிறது. சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராக பலர் பேசி வருகின்றனர்.ஆனால் இந்த சர்ச்சை பற்றி பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது…
சினிமா24-01-2020
- 1
- 2
- 3