Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடி…

17-03-2020 340 விளையாட்டு

ரோகித் சர்மாவால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் - பிராட் ஹாக்

சிட்னி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பல வீரர்கள் இரட்டை...

Read more

ஐபிஎல் 2020 சீசனில் கலந்து கொள்வது வீரர்…

13-03-2020 390 விளையாட்டு

ஐபிஎல் 2020 சீசனில் கலந்து கொள்வது வீரர்களின் முடிவு - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு

ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை...

Read more

இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட…

12-03-2020 358 விளையாட்டு

இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

அம்மான்டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான...

Read more

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் - இந்…

28-02-2020 312 விளையாட்டு

பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.  இதில்,  குரூப் - ஏ பிரிவில் இன்று நடைபெற்ற  9 வது லீக்...

Read more

கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தா…

21-02-2020 274 விளையாட்டு

கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு தற்காலிக தடை

இஸ்லாமாபாத்பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இப்போட்டிகளில், குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடும் உமர் அக்மலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட்...

Read more

மல்யுத்தம் சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற …

21-02-2020 289 விளையாட்டு

மல்யுத்தம் சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் வியாழன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 67 கிலோ பிரிவு போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன், ஜப்பானைச்...

Read more

தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் க…

20-02-2020 230 விளையாட்டு

தனது ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு...

Read more

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி - சென்னை அணி அச…

18-02-2020 227 விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி - சென்னை அணி அசத்தல் வெற்றி

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே சென்னை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலும், 39வது இடத்திலும் சென்னை அணி வீரர்கள் கோல் அடித்தனர்...

Read more

சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரி…

18-02-2020 227 விளையாட்டு

சச்சினுக்கு விளையாட்டு உலகின் உயரிய லாரியஸ் விருது

பெர்லின்விளையாட்டு உலகின் உயரிய விருதான லாரியஸ் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும்...

Read more

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்…

15-02-2020 282 விளையாட்டு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து

ஜோகன்னஸ்பர்க்தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. அந்த அணி இந்தியாவில் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந்...

Read more

டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் …

13-02-2020 311 விளையாட்டு

டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் கோலி - கேப்டன்சியில் புதிய சாதனை

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வருகிறது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக...

Read more

சானியா மிர்சா தனது முதல் சுற்று பெண்கள் …

24-01-2020 284 விளையாட்டு

சானியா மிர்சா தனது முதல் சுற்று பெண்கள் இரட்டையர் போட்டியில் இருந்து விலகினார்

ஆஸ்திரேலிய ஓபனில் காயம் காரணமாக சானியா மிர்சா தனது மகளிர் இரட்டையர் முதல் சுற்று போட்டியில் இருந்து தனது உக்ரேனிய பங்குதாரர் நதியா கிச்செனோக்குடன் நடுப்பகுதியில் இருந்து...

Read more

விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி…

16-01-2020 320 விளையாட்டு

விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது, 2019-ன் சிறந்த ஒருநாள்போட்டி வீரர் ரோகித் - ஐசிசி

துபாய்    ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சிறப்பு  விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டில்...

Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் ப…

16-01-2020 339 விளையாட்டு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்

புதுடெல்லி   ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று  முன்தினம் மும்பையில்...

Read more

ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் சேடியோ மானேவ…

09-01-2020 311 விளையாட்டு

ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் சேடியோ மானேவுக்கு விருது

செனகல் நாட்டு வீரர் சேடியோ மானே. எகிப்து நாட்டு கால்பந்து அணி வீரர் முகமது சாலா. இருவரும் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார்கள்...

Read more

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி - …

09-01-2020 315 விளையாட்டு

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி - திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

37-வது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்டன. ஆடவருக்கான இறுதிப் போட்டி சேலம்...

Read more

இந்தியா - இலங்கை முதலாவது 20 ஓவர் போட்டி…

06-01-2020 383 விளையாட்டு

இந்தியா - இலங்கை முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ரத்து

கவுகாத்தி   இந்தியாவுக்கு வந்துள்ள மலிங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர்...

Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா VS கவ…

29-12-2019 384 விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கேரளா VS கவுகாத்தி ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா - கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் 1-1  என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.   கொச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில்...

Read more

ஐ.பி.எல் 2020 ஏலத்தில் கலந்து கொள்ளும் த…

13-12-2019 419 விளையாட்டு

ஐ.பி.எல் 2020 ஏலத்தில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களின் பட்டியல்

ஐ.பி.எல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு...

Read more

முதல் ஒருநாள் போட்டி: சென்னையில் இந்தியா…

13-12-2019 327 விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி: சென்னையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பயிற்சி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா...

Read more

சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக…

07-12-2019 332 விளையாட்டு

சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றவுள்ள பெண் நடுவர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ். லக்‌ஷ்மி நடுவராகப் பணியாற்றவுள்ளார். சர்வதேச ஆடவர் கிரிக்கெட் போட்டியில்...

Read more

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்…

14-11-2019 544 விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : 150 ரன்களுக்கு வங்காளதேச அணி ஆல்- அவுட்

இந்தூர்இந்தியா, வங்காளதேச அணிகள் இடையிலான முதல் டெஸ்ட், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் இன்று நடந்தது முதலில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.இந்திய...

Read more

19 incredible photos from Disney's 'Star…

05-03-2017 473 விளையாட்டு

19 incredible photos from Disney's 'Star Wars' cruise algore

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had...

Read more

This beautiful home could be built using…

05-03-2017 534 விளையாட்டு

This beautiful home could be built using a hex key in under 24 hours

Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean. A small river named...

Read more

Smart packs parking sensor tech and beep…

05-03-2017 477 விளையாட்டு

Smart packs parking sensor tech and beeps when collisions

The Big Oxmox advised her not to do so, because there were thousands of bad Commas, wild Question but the...

Read more

Deleting fears from the brain means you …

05-03-2017 460 விளையாட்டு

Deleting fears from the brain means you might never need to face them

Lumbersexual meh sustainable Thundercats meditation kogi. Tilde Pitchfork vegan, gentrify minim elit semiotics non messenger bag Austin which roasted parts...

Read more

You can now get paid to shove chocolate …

05-03-2017 442 விளையாட்டு

You can now get paid to shove chocolate coffee into your face hole

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had...

Read more

Latest Tweets

NewsEqo - News/Magazine WordPress Theme (Free) Released Brand New Gutenberg Home with #PostX – Gutenberg Post Grid… https://t.co/w7kHD2W7fr
🔥 Up to 40% Sale on all WordPress Themes & Plugins. https://t.co/nSZuglUFkB #wordpress #discountoffers
Deliciko Updated Version 2.0.0, compatible with Latest #Elementor Version. https://t.co/77NycEKCkB
Follow Themewinter on Twitter

Post Gallery

Year of Disappointment, Disastrous Management and Diabolical Pain, Says Congress on Modi Govt Anniversary

Bombay HC Seeks Report from Maharashtra Govt on Steps Taken for Migrant Workers

Religious Places, Hotels, Malls to reopen from June 8

Unlock 1 - Lockdown in containment zones till June 30

போருக்கு தயார் ஆகுங்கள் - சீன ராணுவத்திற்கு அதிபர் ஜிங்பிங் உத்தரவு.

படுக்கை அறைக்கு விஷ பாம்பை அனுப்பி மனைவியை கொன்ற கணவன்

சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277.