சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேருக்கு…
25-05-2020 240 தமிழகம்

சென்னைசென்னையில் இன்று (மே 25) ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது...
Read moreதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்க…
24-05-2020 251 தமிழகம்

சென்னைதமிழகத்தில் இன்று (24-05-2020) 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த...
Read moreதமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா, ச…
23-05-2020 238 தமிழகம்

தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இறப்பு 5 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 625 பேருக்குத் தொற்று...
Read moreமாதத்தவணை தளர்வுக்கு வட்டியை முழுமையாகத்…
22-05-2020 173 தமிழகம்

சென்னை3 மாத கடனை தள்ளி கட்டினால் அதற்கு சராசரியாக பல லட்சங்களில் ஒவ்வொருவரும் வட்டி கட்ட வேண்டியது வரும் என்றும் எனவே அரசு வட்டி தள்ளுபடி தான்...
Read moreதமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா - …
20-05-2020 147 தமிழகம்

தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 552 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்...
Read more"ஆம்பன் புயல்" நாளை மாலை கரையை…
19-05-2020 152 தமிழகம்

சென்னை மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே நாளை மாலை ஆம்பன் (Amphan) புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான...
Read moreமீண்டும் வேகம் எடுத்த கொரோனா - ஒரே நாளி…
17-05-2020 165 தமிழகம்

சென்னைதமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா...
Read moreபத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களு…
13-05-2020 145 தமிழகம்

சென்னைபத்தாம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பஸ்வசதி செய்து தரப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும்...
Read moreவிழுப்புரம் சிறுமியை எரித்துக் கொன்றது ஏ…
12-05-2020 175 தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த அ.தி.மு.க பிரமுகர்கள்...
Read moreதமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு புதி…
12-05-2020 161 தமிழகம்

சென்னைஇந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து...
Read moreநாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் - த…
11-05-2020 160 தமிழகம்

நாளை (11-05-2020) முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்) 2) பேக்கரிகள் (பார்சல்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம…
09-05-2020 150 தமிழகம்

தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-22) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்து...
Read moreநீதிமன்ற நிபந்தனைகள் மீறல் - டாஸ்மாக் மத…
08-05-2020 155 தமிழகம்

நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்றும், ஆன்லைனில் விற்று டோர் டெலிவரி...
Read moreதமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா - …
07-05-2020 147 தமிழகம்

சென்னைதமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5409...
Read moreகொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக தவற…
06-05-2020 142 தமிழகம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் பொது...
Read moreதமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு தொற்…
06-05-2020 154 தமிழகம்

சென்னைதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா...
Read moreதமிழகத்தில் 7-ந்தேதி முதல் மதுக்கடைகள் த…
05-05-2020 188 தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 24-ந்தேதியில் இருந்து 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன.இதன் காரணமாக அரசுக்கு நாள் ஒன்றுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைத்து...
Read moreசென்னையை அடுத்து கடலூர், விழுப்புரத்தில்…
04-05-2020 169 தமிழகம்

இன்று தமிழகத்தில் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள 527 பேரில் அதிகபட்சமாக 266 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அடுத்ததாக, கடலூரில்...
Read moreதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 527 பேரு…
04-05-2020 164 தமிழகம்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 527 பேர் ஒரே நாளில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.கோயம்பேடு சந்தைக்கு சென்ற வியாபாரிகள் பலருக்கும் நோய் தொற்று இருப்பதால்...
Read moreதமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே ந…
03-05-2020 180 தமிழகம்

சென்னைஇதுவரை இல்லாத அளவாக, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை...
Read moreதமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோ…
03-05-2020 166 தமிழகம்

தமிழகத்தில் புதிதாக 231 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டவர்களில்...
Read moreதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்க…
01-05-2020 174 தமிழகம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று...
Read moreதமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோ…
30-04-2020 218 தமிழகம்

சென்னைதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் வருமாறு: தமிழகத்தில் இன்று மட்டும்...
Read moreதமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா பா…
28-04-2020 181 தமிழகம்

தமிழகத்தில் இன்று மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர்...
Read moreஊரடங்கை மீறி கறிவிருந்து - அரசு ஊழியர்கள…
26-04-2020 240 தமிழகம்

கொரோனா அபாயத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசில் வனத்துறையில் ஒட்டுனராக பணிபுரியும் கல்யாணசுந்தரம் மற்றும் கால்நடை மருத்துவமனை உதவியாளர்...
Read moreமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் …
25-04-2020 162 தமிழகம்

சென்னைமுழு ஊரடங்கு காலத்தின்போது தினமும் காலை இரண்டு மணி நேரத்துக்கு பால் விநியோகம் செய்ய அனுமதி வழங்குமாறு திருமலா, ஜெர்ஸி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட முன்னணி தனியார்...
Read moreஆன்லைன் ஊடகத்தின் நிறுவனர் மீது பதிவு செ…
25-04-2020 176 தமிழகம்

கோவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உணவு கிடைக்கவில்லை, மக்களுக்கு உதவிகள் சென்றடையவில்லை என குறைகளை சுட்டிக்காட்டினால் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா என மக்கள்...
Read moreசென்னை, கோவை, மதுரை சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு
சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு. சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் ஞாயிறு முதல் செவ்வாய்கிழமை வரை முழு ஊரடங்கு. 5 மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள்…
தமிழகம்25-04-2020தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவர திட்டம் தீட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி?
சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகளை பெற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி திட்டத்துடன் தயார் நிலையில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும்…
தமிழகம்24-04-2020"ஏழைக்கு உதவுபவன் கையை அரசு தட்டி விடுகிறது" - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
உணவு மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க கூடாது என்ற அறிவிப்பின் மூலம் தமிழக அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டிவிடுவதாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக டிவிட்டர் சமூக வலைதளத்தில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்…
தமிழகம்13-04-2020
தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 1075
தமிழகத்தில் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1075 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், கொரோனா தாக்கத்தால் வீட்டு…
தமிழகம்12-04-2020ஊரடங்கு உத்தரவால் பறிக்க முடியாமல் கொடியிலேயே முற்றி பயனற்று போகும் வெற்றிலை - விவசாயிகள் கவலை
ஈரோடு மாவட்டம் அந்தியூர், நஞ்சமடைகுட்டை, வெள்ளாளபாளையம், காட்டுப்பாளையம், வேம்பத்தி, குப்பாண்டம்பாளையம், பிரம்மதேசம், ஒரிச்சேரிபுதூர், செட்டிக்குட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிலைகளை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர்.இங்கு பறிக்கப்படும் வெற்றிலை அந்தியூர் மற்றும் அத்தாணி சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படும்…
தமிழகம்10-04-2020தமிழகத்தில் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் - 19 பேர் கொண்ட நிபுணர் குழு பரிந்துரை
தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் மேலும் 14 நாட்கள் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரை செய்துள்ளனர்.கொரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு…
தமிழகம்10-04-2020
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த விழுப்புரம் அரசு மருத்துவமனை
விழுப்புரம்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர், பரிசோதனை முடிவுகள் வரும் முன்னரே தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தவறை உணர்ந்ததும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் 3 பேர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…
தமிழகம்09-04-2020நாளை முதல் காலை 6 மணியிலிருந்து நண்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி
த்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வருகிறேன் என பொதுமக்கள் வெளியில் சுற்றுவதைத் தடுக்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை இயங்கிய சந்தைகள், கடைகள் இனி நண்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என முதலமைச்சர் பழனிசாமி…
தமிழகம்04-04-2020நடைமுறை அறிவு, புரிதல் இருந்தால் மட்டுமே மக்களுக்கு இழப்புகள் ஏற்படாமல் பணியாற்ற முடியும் - குமரி நம்பி
சுதேசி இயக்கத்தின் தலைவரும், உலக பனை வேளாண் பொருளாதார பேரமைப்பின் பொதுச்செயலாளருமான குமரி நம்பி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது: இன்றைய ஊரடங்குச் சட்ட நடைமுறையால் இந்திய ஒன்றியம் முழுவதும் முடங்கிப்போய் விட்டது. நடுத்தர, அடித்தள மக்கள் பொருளியல், மன இயல் ரீதியாகத் துவண்டு…
தமிழகம்04-04-2020
- 1
- 2
- 3